உயிர்க்கொல்லி

ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 136
First EditionDec 2011
ISBN978-93-80240-63-3
Weight200 grams
Dimensions (H) 23 x (W) 16 x (D) 1 cms
$4.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

நாகரத்தினம் கிருஷ்ணா பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்த கதைகளின் தொகுப்பு இந்நூல். இதற்கு முன்பு பிரெஞ்சு மொழியின் செவ்வியல் கதைகளை மட்டுமே வாசித்துப் பழக்கப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு இந்த நவீனக் கதைகள் வாசிப்பில் புதிய அறைகூவலை முன்வைக்கின்றன. மனித மனத்தின் நவீன சிடுக்குகளை இரக்கமின்றி, வெளிப்படுத்துகின்றன எல்லாக் கதைகளும் இலக்கிய வாசிப்பு சுகம் மட்டுமல்ல அமைதியைக் குலைக்கும் "புனிதச் சடங்கு' என்பதை நிறுவும் தொகுப்பு இது.


உங்கள் கருத்துக்களை பகிர :