உயிரோடு உறைந்தாயோ

ஆசிரியர்: வேதகௌரி

Category குடும்ப நாவல்கள்
Publication ஸ்ரீ பதிப்பகம்
FormatPaper Pack
Pages 200
Weight150 grams
₹110.00 ₹93.50    You Save ₹16
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஊருக்கு காவலனாக 'உறவுக்கு ஏங்கும் குழந்தையாக 'உயிரானவளுக்கு தாயுமானவனாக 'திகழும் சித்தார்த்தின் சித்தாந்தங்களும் 'சீரிய செயல்களும் எவ்வித ஆர்ப்பாட்டமின்றி கொண்டு செல்லப்பட்டிருப்பது மிகவும் அருமை.'காமாட்சி என்ற பெயரால் மட்டுமின்றி , 'கன்னியின் கள்ளமில்லா உள்ளமும் காணக்கிடைத்திடா இமயனின் இதயத்தை | கொள்ளை கொண்ட காதலும் 'அக்காமாட்சி விளக்கினை போன்றே சுடர் விடுவது மிக அழகு.'சமூக அவலங்களை சாட்டையடியாக 'சாடியிருக்கும் விதம் எழுத்தாளரை 'பாராட்ட வேண்டியது கட்டாயம். "களை நீக்கிய காவலும் காதலும் கல்லணையே உயிரோடு உறைந்தாயோ”

உங்கள் கருத்துக்களை பகிர :
வேதகௌரி :

குடும்ப நாவல்கள் :

ஸ்ரீ பதிப்பகம் :