உயிரைக் குடிக்கும் புட்டிநீர்

ஆசிரியர்: நக்கீரன்

Category கட்டுரைகள்
Publication பூவுலகின் நண்பர்கள்
FormatPaper Back
Pages 42
First EditionJan 2015
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$1.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழகத்தைவிட நீர் பற்றாக்குறையுள்ள பல இடங்கள் இந்தியாவில் இருந்தும் புட்டிநீர் விற்பனையில் நாட்டிலேயே முதலிடம் வகிப்பது தமிழ்நாடுதான். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்து வந்த மரபைச் சேர்ந்த நமக்கு இது எத்தகைய அவமானம் தூய்மையானது என நம்பி விலை கொடுத்து வாங்கும் புட்டிநீர் இந்த உலகையும் நம் உடலையும் ஒருசேர குப்பையாக்குகிற மர்மங்களை அதை வாங்கி குடிக்கும் நாம் அறிவோமா இதுவரை அறியப்படாத புட்டிநீரின் அதிர்ச்சி கரமான பக்கங்களை ஆதாரங்களுடன் உடைத்துப் பேசும் இந்நூலை வாசித்தால், நம் மனசாட்சி இனி நம்முடைய வாழ்நாள் முழுவதும் புட்டிநீரையே தொடவிடாது.


உங்கள் கருத்துக்களை பகிர :