உயிரே ஓடி வா!

ஆசிரியர்: லக்ஷ்மி

Category கட்டுரைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
Formatpaper back
Pages 152
First EditionNov 1985
6th EditionJan 2018
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பன்னிரண்டு மணியில் இருந்து ஒரு மணி வரை மாணவிகளுக்கு ஒரே கொண்டாட்டம்.
கல்லூரியின் பின்புறத் தோட்டத்தில் நிழல் பரப்பிக்கொண்டிருந்த புங்கை மரங்களின் அடியில் வண்ணக் குவியலாக அமர்ந்திருந்த மாணவிகளின் சிரிப்பொலி வெளியே நெடுஞ்சாலை வரை எட்டிக் கொண்டிருந்தது.
சுரிதார், குர்தா அலங்காரத்தில் மின்னிய ரேவதி, தன் கையிலிருந்த சிறு டிபன் பொட்டலத்துடன் தொப்பென்று ஒரு சிமெண்ட் பெஞ்சின் மீது சலிப்புடன் அமர்ந்தாள்.
ரொட்டித் துண்டுகளை மெல்லக் கடித்தபடி எதிரே வந்து உட்கார்ந்த மோகனா, லேசாக சிரித்தாள்.
“பதினைந்து நாள் நிம்மதியா கல்லூரியை விட்டு வெளியே போய்விட்டு வந்திருக்கே! முகத்தை ஏன் 'உம்' என்று வைத்திருக்கே!" என்று கேட்டாள் அவள்.
“ஆமாம், அந்த விழிச்சூர் கிராமத்தில் நீங்கள் என்னதான் சாதிச்சீங்களாம்.... எங்களுக்கு சொல்லக்

உங்கள் கருத்துக்களை பகிர :
லக்ஷ்மி :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :