உயிரே உன்னைத் தேடி

ஆசிரியர்: ஸ்ருதி வினோ

Category குடும்ப நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 256
First EditionDec 2014
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹170.00 $7.5    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தன் கரங்களை விண்ணெங்கும் விரித்து அணைத்தபடி AARA ஒருபுறம் மறைய, மறுபுறம் வான் கடலில் மும்முரமாக A பழக வேகமாக வந்து கொண்டிருந்தது நிலவு. அங்கொன் பம் இங்கொன்றுமாக பரவிக்கிடந்த நட்சத்திரங்கள் பூமிக்
வனை, காதலோடு பார்க்க, வெளிச்சம் விலகியும் விலகாத 9 அழகான பொன் அந்த மாலைப்பொழுது.
அந்த இனிய மாலையில் படபடக்கும் மின்மினிகளாய் விளக்குகள் கண் சிமிட்ட, எங்கு திரும்பினாலும் வானுயர்ந்த
டிடங்களைத் தனக்குள் அடக்கிக்கொண்டு கான்கிரீட் குப்பை வாய் காட்சியளிக்கும் தமிழகத்தின் தலைநகரம். தொட்டால் அரித்துவிடும் சீட்டுக்கட்டுக் கட்டிடங்களைப் போல் பயமுறுத்தும் அடுக்குமாடிக் குடியிருப்புகள். நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே வசிக்கக்கூடிய இரட்டைப் படுக்கையறை ப்ளாட்கள் கொண்ட குடியிருப்பின் நான்காவது தளத்தில் பதினாலாவது நம்பர் ப்ளாட்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ருதி வினோ :

குடும்ப நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :