உயிருள்ள இயற்கை உணவுகள்

ஆசிரியர்: டாக்டர். ஏ.வி.ஜி.ரெட்டி டாக்டர். வி. சசிரேகா

Category உடல்நலம், மருத்துவம்
Publication தமிழ் அறிவு பதிப்பகம்
FormatPaperback
Pages 256
First EditionDec 2012
3rd EditionDec 2014
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹180.00 ₹162.00    You Save ₹18
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


'உயிருள்ள இயற்கை உணவுகள்' என்ற இயற்கை மூலிகை உணவு மருத்துவ நாலை தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்ன டம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளி யிட்டு இயற்கை மூலிகை உணவு மருத்துவத்தை பரப்பி வருபவர் டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி. மூலிகை உணவு மருத்துவத்தை இயற்கை மருத்துவத்துடன் சேர்த்து அதற்கென தங்கும் வசதியுடன் கூடிய 35 படுக்கைகள் உள்ள இயற்கை மூலிகை மருத்துவமனையை சென்னையில் முதன்முதலில் நிறுவியவர் டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி. மேலும் பரிபூர்ண உடல் நலம், வாழ்க நலமுடன், உப் வாசம், நோய்களை நீக்கும் மூலிகை மருந்துகள், மூலிகை மருத்துவ ரகசியங்கள் ஐநாறு மூலிகைகள் அதன் பயன்கள் போன்ற புத்தகங்களை தமிழில் வெளியிட்டு மக்களை நோய்களிலிருந்து விடுதலை பெற்று வாழ வழி செய்துள்ளவர் டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி.

உங்கள் கருத்துக்களை பகிர :