உயிருக்கு மரணமில்லை: கருவும் உருவும்
₹70.00 $3 (5% OFF)

உயிருக்கு மரணமில்லை: கருவும் உருவும்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category உடல்நலம், மருத்துவம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஒரு விதை உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த விதையை நீங்கள் பார்க்கிறீர்கள்; தொடுகிறீர்கள்; நாவால் சுவை அறிகிறீர்கள்; நாசியால் அதன் மனத்தை அறிகிறீர்கள். இந்த விதை உரு. இந்த விதைக்குள்ளே ஒன்று மறைந்துள்ளது. அதை உங்கள் ஐம்புலன்களாலும் அறிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால், அது அந்த விதைக்குள்ளேயே தான் உள்ளது. அதுவே விதையின் கரு.

உங்கள் கருத்துக்களை பகிர :
ம.செந்தமிழன் :

உடல்நலம், மருத்துவம் :

செம்மை வெளியீட்டகம் :