உயிரில் கலந்த மெல்லிசை
ஆசிரியர்:
கவிதை பித்தன் அரவிந்தன் குருசாமி
விலை ரூ.0
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88?id=5+6295
{5 6295 [{புத்தகம்பற்றி 'விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தினுள் அமைந்து 'வலையபட்டி என்ற கிராமத்தில் குருசாமிக்கும், 'சித்திரவள்ளிக்கும் மகனாய்ப் பிறந்த இவர், தனது 'பள்ளிப்படிப்பை அரசு ஆலங்குளம் மேல்நிலைப் பள்ளியில், பயின்றார். இயற்பியலில் இளங்கலை மற்றும் முதகலை 'பட்டப் படிப்பை சிவகாசி அப்ப நாடார் ஜானகி அம்மாள் , 'கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்றார். தற்போது சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுபெரும் விஞ்ஞானியும் பேராசிரியருமான பெ.இராமசாமி அவர்களின் கீழ் படிக வளர்ச்சித்துறையில் முனைவர் பட்டத்திற்காக - (Ph.D.) ஆய்வு செய்துவருகிறார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866