உயிரின் ஓவியங்கள்

ஆசிரியர்: கவிதை பித்தன் அரவிந்தன் குருசாமி

Category கவிதைகள்
Publication காகிதம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 70
First EditionJan 2017
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$3       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தினுள் அமைந்த வலையப்பட்டி கிராமத்தில் குருசாமிக்கும் சித்திரவள்ளிக்கும் மகனாகப் பிறந்த இவர், தனது பள்ளிப்படிப்பை அரசு ஆலங்குளம் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இயற்பியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பை சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் பயின்றார். தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுபெரும் விஞ்ஞானியான பெ. இராமாமி அவர்களின் கீழ் படிக வளர்ச்சித்துறையில் முனைவர் பட்டத்திற்காக (Ph.D) ஆய்வு செய்துவருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :