உயிராடல்

ஆசிரியர்: சாக்லா

Category கவிதைகள்
Publication ஓவியா பதிப்பகம்
FormatPaper Back
Pages 136
ISBN978-81-943467-7-7
Weight250 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



புதுமையான கருத்தாக்கமும் புதிதான கவிநடையும் சாக்லாவின் கவிதைகளில் கைகோர்த்துக் காட்சியளிக்கின்றன. சாக்லா ஒரு பொறியாளர். புதியபாணியில் புதுக்கவிதை புனையும் நெறியாளர்! அவருடைய கவிதைகள் உங்கள் கண்களிலும் இதயத்திலும் தவழும் நாளே - ஒரு கவிஞனின் பிறந்த நாள்.
கவிவேந்தர்
மு. மேத்தா

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

ஓவியா பதிப்பகம் :