உயர் வேதம்

ஆசிரியர்: ஓஷோ தமிழில் : கொரட்டூர் கே.என். ஸ்ரீநிவாஸ்

Category கதைகள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 568
First EditionDec 2016
ISBN978-81-8402-793-8
Weight600 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹360.00 ₹342.00    You Save ₹18
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவாழ்ந்து அனுபவிக்கப்பட்ட சத்தியத்துடன் தொடர்பு கொண்டவை இவை, சத்தியம் என்பது என்ன, அதனுடன் வாழ்வதெப்படி என்பதுடன் சம்பந்தப்பட்டவை, உபநிடதங்கள். உட்கார்ந்து கொண்டு உபநிடதங்களை நீங்கள் சிந்திக்கமுடியாது. அவற்றிலிருந்து தத்துவங்களை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கமுடியாது. உங்களால் உபநிடதங்களுக்குள் பிரயாணிக்க முடியாது. அவற்றை உங்களுக்குள் நகர அனுமதிக்க முடியும். அவற்றுடன் ஒரு கருவாய் நீங்கள் இரண்டற இருக்கமுடியும். அவற்றுக்குள் முழுதும் ஈர்க்கப்பட்டு, சுவீகரிக்கப்பட்டு, உருகிக் கரைந்துவிட முடியும்.

நான் என்னுடைய சொந்த அனுபவங்களையே அவற்றுக்கு உதாரண பதில்களாய் கொண்டுவந்து தருகிறேன். ஆனால் நினைவிருக்கட்டும், இதெல்லாம் வெறும் ஆரம்பப் படிக்கட்டுகளே. நீங்களே மனமுவந்து இப் பரிமாணத்துக்குள் நுழையாவிட்டால், பெரும்பலன் கிட்டிவிடாது.
ஏதோவொரு புது ஞானத்தை நான் உங்களுக்கு போதிக்கப் போவதில்லை. உங்களுக்கு, ஒரு தூயவகையான அறியாமையை மட்டுமே போதிக்கப்போகிறேன்.
ஒரு சின்னஞ்சிறு குழந்தையாய் உங்களால் இருக்க முடிந்தால், என்னவெல்லாமோ சாத்தியப்படும். எது அசாத்தியம் என்று கண்களுக்குப் படுகின்றதோ; அதெல்லாம்கூட சாத்தியமாகிவிடும். புத்தியில் காலியாகி குழந்தை ஸ்தானத்துக்குப் போக நீங்கள் தயாராகுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

கதைகள் :

கண்ணதாசன் பதிப்பகம் :