உப பாண்டவம்
₹375.00 $16 (5% OFF)

உப பாண்டவம்

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category நாவல்கள்
FormatHardbound
Pages 384
ISBN978-81-8446-084-8
Weight600 grams
₹300.00 $13    You Save ₹15
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை . அவற்றை கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது
மலைகள் வளர்வது போல மௌனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டிருகின்றன அதன் அக இயக்கம் ரகசியமானது இதிகாசத்தினுள் நுழைய எண்ணற்ற பாதைகள் உள்ளன அதன் துவக்கம் முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனையே மகாபாரதம் இந்தியாவின் நினைவு திரட்டு பல நூற்றாண்டு கால நினைவு கனவும் ஓன்று கலந்த மாபெரும் படைப்பு ,காலத்தின் குரல்தான் கதையாக விரிகிறது , ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியை கொண்டிருக்கிறது போலும், உபபாண்டவம் வழியும் அகத்துயரங்களும் கொண்ட தீவிர மன எழுச்சியால் எழுதப்பட்டது .

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

நாவல்கள் :

விஜயா பதிப்பகம் :