உப்பு நாய்கள்

ஆசிரியர்: லக்ஷ்மி சரவணகுமார்

Category நாவல்கள்
FormatPaperback
Pages 280
ISBN978-93-8430-121-7
Weight350 grams
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here”இத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த

மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. லக்‌ஷிமி சரவனக்குமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத்

துலங்குகிறது. பெருநகர வெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்திரமாக முன்வைக்கும் லக்‌ஷ்மி சரவனக்குமாரின்

உப்புநாய்கள் பதைபதைப்பையும் பெருஞ் சலனத்தையும் மனதில் உண்டாக்குகிறது.”2 2340

உங்கள் கருத்துக்களை பகிர :
லக்ஷ்மி சரவணகுமார் :

நாவல்கள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :