உபதேசியார் சவரிராயபிள்ளை (1801-1874)

ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

Category வாழ்க்கை வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 320
ISBN978-81-89359-41-6
Weight350 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




என் வாழ்வின் பன்னிரண்டாம் வயதில் தொடங்கிய இடப்பெயர்வு இன்னும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. எத்தனை இடங்கள், எத்தனை நிலங்கள், எத்தனை வீடுகள், எத்தனை அறைகள், எத்தனை மனிதர்கள், எத்தனை சூழல்கள், எத்தனை பின்னணிகள், எத்தனை மனோபாவங்கள்... எத்தனை... எத்தனை... என நீளும் இவற்றின் ஒரு துளியை எழுத்தில் பிடித்துப் பார்க்கலாம் என்னும் நப்பாசையில் எழுதிய நாவல் 'ஆளண்டாப் , பட்சி.' ஓரிடத்தில் நிலைகொண்டு பிறவற்றை எல்லாம் சுற்றுலாப் பயணி போலக் கண்டு களிக்கும் வாழ்க்கை ஏன் அமைவதில்லை?நிலைகொள்ளப் போராடுவதுதான் வாழ்க்கையா? நிலைகொண்டோம் எனப் பெருமிதம் | பொங்கும் கணத்தில் தூக்கியடிக்கிறதே ஒரு ராட்சசக் 'கை, அது எங்கிருந்து வருகிறது? எங்கும் நிலைகொள்ளாமல் ஏகிவிடுவதே சாசுவதம் என்பதை உணர்வதற்குத்தான் இத்தனை அலைச்சலா?
பெருமாள்முருகன்


உங்கள் கருத்துக்களை பகிர :
ஆ.சிவசுப்பிரமணியன் :

வாழ்க்கை வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :