உன் விழிகளில்... விழுந்த நாட்களில்...

ஆசிரியர்: பொற்கொடி

Category குடும்ப நாவல்கள்
Publication பழனியப்பா பிரதர்ஸ்
FormatPaperback
Pages 112
First EditionJan 2016
ISBN978-81-8379-717-7
Weight150 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 1 cms
$6.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

கல்கி வார இதழ் நடத்திய 'இயக்குநர் கெளதம் மேனனுடன் கை குலுக்கும் கதாசிரியர் போட்டியில் வென்றவர். அவள் விகடன் நடத்திய, எழுத்தாளர் பிரபஞ்சனின் 'கதை எழுதலாம் வாங்க போட்டியில் வென்றவர். தினமலர் வாரமலர் நடத்திய டி.வி.ஆர். நினைவு சிறுகதை போட்டியில் வென்றதே இவரின் எழுத்தார்வத்திற்கு தூண்டு கோலாய் அமைந்து, சிறு கதைகள், ஒரு பக்க கதைகள், தொடர்கதை, நாவல்கள், திரை விமர்சனம், உரத்த சிந்தனை என்று தன் இலக்கிய தளங்களை விரிவாக்கிக் கொள்ள ஊக்கமாய் அமைந்தது.இவரின் முதல் நாவலான ''வானம் விட்டு வாராயோ?" வாரமலர் இதழில் தொடர்கதையாக வெளியாகி, வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றது. இவரின் படைப்புகள் - அவள் விகடன், என் விகடன், குமுதம் சிநேகிதி, கல்கி, ராணி, ராணிமுத்து, வாரமலர், பாவையர் மலர், மல்லிகை மகள், தேவதை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. இணைய தளம் இவருக்கு ஏராளமான வெளிநாட்டு வாசர்களையும் பெற்றுத் தந்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :