உன் வாசமே என் சுவாசமாய்!

ஆசிரியர்: ரோசி கஜன்

Category குடும்ப நாவல்கள்
Publication சிறகுகள் பதிப்பகம்
FormatPaper Back
Pages 500
Weight350 grams
₹260.00 ₹244.40    You Save ₹15
(6% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே நீ என் சொந்த உயிரில் கலந்த உறவிதுவோ சில்லிடும் இனிமை தூறலாய் காதல் செய்த மாயமோ! நெஞ்சினில் நேச ராகமாய் என் பூக்களின் தீவே என்கின்ற நாவல்களைத் தொடர்ந்து உன் வாசமே என் சுவாசமாய் எனும் நாவல் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிக்க மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் நாம் கேள்விப்படும், ஆத்திரமும் கோபமும் கொள்ளும் கருவே கதையில் கையாளப்பட்டிருந்தாலும், நீங்கள், இரசி த்து அனுபவித்து வாசிக்கும் வகையில் கதையைத் தர முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன் என்பதை, இணைய வாசகர்களின் கருத்துப் பரிமாற்றம் மூலம் அறிந்து கொண்டேன். கதையோட்டமும் அதில் கலந்துள்ள இதமான காதலும் கசியச் செய்யும் வாசத்தை உங்கள் உள்ளங்களும் நுகர்ந்து மகிழும் என்ற நம்பிக்கையுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரோசி கஜன் :

குடும்ப நாவல்கள் :

சிறகுகள் பதிப்பகம் :