உன்னோடு ஒட்டிக்கொள்ள ஆசை

ஆசிரியர்: சுஜா சந்திரன்

Category குடும்ப நாவல்கள்
Publication அழகிய தமிழ்மகள் பதிப்பகம்
FormatPaperback
Pages 234
Weight250 grams
₹220.00 ₹198.00    You Save ₹22
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மகனுக்கும் தகப்பனுக்கு ஸ்ரேயாவை பங்கு போடுவதில் சண்டை வராத நாளேயிருக்காது.. அருணிடம் உன் எதிரி யாரென கேட்டால் தன் மகனை கைக்காட்டுவான். மகன் தகப்பனை காட்டுவான்..இந்தியா பாகிஸ்தான் போல இருவரும்.. ஸ்ரேயாவுக்கு நமக்காக சண்டை என்பதில் ஏக பெருமை.. வீட்டில் கிடைக்காததை ஆபீஸில் வைத்து அருண் வட்டியும் முதலுமாக வாங்கி கொள்வான்…

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜா சந்திரன் :

குடும்ப நாவல்கள் :

அழகிய தமிழ்மகள் பதிப்பகம் :