உன்னையே நீ அறிவாய்

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaperback
Pages 34
First EditionJan 2014
2nd EditionJan 2017
ISBN978-81-8085-201-5
Weight50 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹15.00 $0.75    You Save ₹1
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


தத்துவ ஆராய்ச்சி
இயற்றியவர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் வேர்கள் சிற்றுயிர்களாக இருக்கின்ற பொழுது எதையாம் கிரஹிக்க இயலாத நிலையில் இருக்கின்றனர். பிறகு ஜீலர்களுக்குப் பஞ்சேந்திரியங்கள் அமைகின்றன. அதன் பிறகு சாமான்யமான மனம் அமைகின்றது. அந்நிலையிலும் ஜீவர்களுக்குப் பரதத்துவம் விளங்குவதில்லை . பஞ்சேந்திரியங்களும், மனமும் பரதத்துவத்தை ஒரு நாளும் அறிந்துகொள்ள முடியாது. ஆனால் அவர்கள் பரதத்துவத்தை அறிந்துகொள்ள முயல்கின்ற பொழுது அன்னை பராசக்தி கிருபை கூர்ந்து அவர்களைப் பக்குவப் படுத்துகின்றாள். பக்குவப்பட்ட மனதையும், பொறிகளையும் உடைய ஜீவன் சிறிது சிறிதாகப் பரம்பொருள் மயமாக மாறியமைகின்றான். இறுதியில் ஜீவனும் பரம்பொருளும் ஒன்றாகிவிடுகின்றனர். இந்தக் கருத்தை எடுத்துக்கொண்டு 'தத்துவ ஆராய்ச்சி' விளக்குகிறது.
'

உங்கள் கருத்துக்களை பகிர :