உன்னில் என்னைத் தொலைத்தேனடி...!

ஆசிரியர்: நிதனி பிரபு

Category குடும்ப நாவல்கள்
Publication அருண் பதிப்பகம்
FormatPaper back
Pages 188
Weight200 grams
₹170.00 ₹153.00    You Save ₹17
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“அது எனக்கும் என்ர மாமிக்கும் இடைல நடந்த பிரச்சனை. அது முடிஞ்சும் போச்சுது. நாங்க சமாதானமும் ஆயிட்டோம். அதைப்பற்றி நீங்க கேட்கக்கூடாது!” என்று அழகாய்ப் புன்னகைத்தாள் அவன் மனைவி. மற்றது எல்லாம் மறக்க கண் சிமிட்டவும் மறந்து பார்த்தான் சீராளன்.
இந்தப் பெண்ணிடம் தான் அவன் தொலைந்தான். ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டி கருங்கூந்தல் தோகை விரிக்க, காற்றில் அசைந்தாடி அவன் உள்ளத்தைப் பறித்தவள் இவள்தான்! இவளைத்தான் இத்தனை நேரமாய் ஒளித்து வைத்துக்கொண்டு அவனைப் பந்தாடினாள் அவன் மனைவி! ஆசையாய் அவளை மடியிலேந்தி, செவ்விதழ்களைச் சிறை செய்தான். கிறங்கிய விழிகள் மூடிக் கொள்ள, தன்னை மறந்தாள் மனைவி...

உங்கள் கருத்துக்களை பகிர :
நிதனி பிரபு :

குடும்ப நாவல்கள் :

அருண் பதிப்பகம் :