உனை நீங்கி நான் எங்கே செல்வது ...

ஆசிரியர்: ஹீஸ்னா

Category குடும்ப நாவல்கள்
Publication எம் எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 280
Weight250 grams
₹260.00 ₹234.00    You Save ₹26
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சிறு புன்னகையுடன் அவன் முன்னால் வந்து நின்றவள் அவன் உயரத்திற்கு எம்பி அவன் காதினருகே, “உன்னை நீங்கி நான் எங்கே செல்வது? உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொள்வேனே" என்று மெல்லிய குரலில் பாட அவளை அப்படியே தன் கைகளில் ஏந்திக் கொண்டவன் காதலோடு அவளைப் பார்த்து கொண்டு நின்றான். சூரியனின் பொற்கதிர்கள் அந்த காதல் ஜோடியை ஆராதிக்க, இனி அவர்கள் வாழ்வில் என்றென்றும் காதலே நிறைந்து இருக்கும். ஒவ்வொரு நாளும் அவர்கள் இருவருக்கும் எப்படி வயது கூடிக் கொண்டே செல்லுமோ அது போலவே அவர்கள் காதலும் நாளாக நாளாக பன்மடங்கு பெருகிக் கொண்டே செல்லும்.
ஆதவனை விட்டு இழையினியும், இழையினியை விட்டு ஆதவனும் ஒருவரை ஒருவர் நீங்கி செல்லவே முடியாது என்பது போல, அவர்களது காதல் அந்த இடத்தில் அவர்களை சூழ்ந்து கொள்ள, இனி என்றென்றும் அவர்கள் வாழ்வில் சந்தோஷமே நிறைந்திருக்கட்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குடும்ப நாவல்கள் :

எம் எஸ் பப்ளிகேஷன்ஸ் :