உனது வானம் எனது ஜன்னல்

ஆசிரியர்: சுகி சிவம்

Category சுயமுன்னேற்றம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 184
First EditionJan 2013
3rd EditionOct 2015
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 12 x (D) 1 cms
₹85.00 $3.75    You Save ₹4
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமனிதர்களில் பலர் சுவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஜன்னல்களாக இருக்கப் பழகுவதில்லை . அவர்கள் முழுமையான அடைப்பின் அடையாளம். ஜன்னல்கள் அப்படியல்ல; ஒரு கோணத்தில் அடைப்பு, மறு கோணத்தில் திறப்பு. அவை இரு தளத்திலும் இயங்குகின்றன. வேண்டும்போது அடைத்துக் கொண்டும் வேண்டும்போது திறந்து கொண்டும் ஒரு மிகச் சிறந்த ஞானியின் பக்குவமுள்ளவை ஜன்னல்கள். மிக அதிகமான ஜன்னல்கள் உள்ள வீடுகள் காற்றையும் வெளிச்சத்தையும் வானத்தையும் வீட்டுக்கு விருந்தழைத்து வரும் வல்லமை உடையது. பல மனிதர்கள் இப்படி பல விஷயங்களை வரவு வைக்க விரும்புவதில்லை. ஏதோ ஒரு மதத்தனாக, ஜாதியனாக, மொழியனாக சின்னச் சின்ன ஜன்னல்களோடுதான் பல மனிதர்கள் வாழ்கிறார்கள். பலர் ஜன்னல்களே இல்லாத சிறைகளாகி விடுவது இன்னும் வேதனையானது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

சுயமுன்னேற்றம் :

கற்பகம் புத்தகாலயம் :