உதிரிகளின் நீலப்படம்
ஆசிரியர்:
நேசமித்ரன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?id=1003-3686-2133-0480
{1003-3686-2133-0480 [{புத்தகம் பற்றி
<br/>'புனைவுக்கு நெருக்கமான மொழியில் நேசமித்ரன் தனது அறிதலின் பலன்கள்வழி உருவாக்கிக்கொண்ட அலகுகளால் பிரதியின்மீது நிகழ்த்திப் பார்த்திருக்கும் உரையாடல்கள் இவை. இக்கட்டுரைகள் எல்லைகள் அழிந்துபட்டு தணிக்கைக்கும் ஆதிக்கத்திற்கும் அப்பால் இயங்கும் கலையின் பல்தள செயல்பாடுகளை. இயல்புக்கும், இயல்பெனத் தோன்றும் போலச் செய்தலுக்குமான பாசாங்கின் இடைவெளியைப் பேச முற்படுகின்றன, தொன்மமும் நவீனமும் ஒன்றுள் ஒன்று அருவமாய் மறைந்தாடும் மொழியின் வசீகரத்தை ஏந்தி நிற்கும் சமகாலப்பதிவுகள் வழியே, விளிம்புநிலை இருப்பின் அரசியலை , 'உதிரிகளின் மொழியில் பேசவிழைகிறார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866