உண்மையை உரக்கச் சொல்வேன் (அதிகாரமும் பொறுப்புணர்வும்)

ஆசிரியர்: ப.சிதம்பரம்

Category நாவல்கள்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaper Back
Pages 320
First EditionNov 2017
ISBN978-81-8345-665-4
Weight500 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 3 cms
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்நூலைப் பற்றி இந்திய முன்னாள் பிரதமர்
டாக்டர் மன்மோகன் சிங்

"திரு.சிதம்பரத்தின் ஞானம், அறிவு, அனுபவம் ஆகியவை இந்த நூலில் பளிச்சென்று துலக்கமாக வெளிப்பட்டுள்ளன. 2010இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முக்கிய பொதுக் கொள்கைகள் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி இவர் விமர்சித்துள்ளார்."

இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுஞர் டாக்டர் சி.ரங்கராஜன்

"2016 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தையும் அரசியலையும் உலுக்கிய முக்கிய சம்பவங்களைப் பற்றி மிகத் தெளிவான மொழியில் திரு.சிதம்பரம், மேதமையுடன் விவரித்துள்ளதோடு, அதற்கான ஆரம்பங்களை விளக்கி, தீர்வுகளையும் முன்வைத்துள்ளார்."

IFDC வங்கி நிறுவன் M.D. - CEO.

"எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரின் தேர்ந்த குரலாக, திரு.சிதம்பரம் தன்னுடைய பொறுப்பைச் செம்மையாகவும் அழகாகவும் நிறைவேற்றியுள்ளார். பல்வேறு விஷயங்களைப் பற்றி அரசாங்கத்தினர் தெரிவிக்கும் செய்திகளுக்கு விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துகளையும் வாசகர்களுக்கு இந்த நூலின் மூலம் வழங்குகிறார்."

உங்கள் கருத்துக்களை பகிர :
ப.சிதம்பரம் :

நாவல்கள் :

கவிதா பதிப்பகம் :