உண்மைக்கு முன்னும் பின்னும்

ஆசிரியர்: ப. சிவகாமி

Category நாவல்கள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaperblack
Pages 344
ISBN978-93-81975-17-6
Weight400 grams
₹270.00 ₹229.50    You Save ₹40
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகார வர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிரியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உண்டு என்றாலும் புனைவு, எல்லைகள் கடந்து நிதர்சனமாகத் தெரியும் காட்சிகளுப் பின்னால் ஊடாடிக்கிடப்பவற்றின் பின்னே இருக்கும் மர்மங்களை இந்த நாவல் அழுத்தமாக சித்திரிக்கிறது.

தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகாரவர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிறியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உண்டு என்றாலும் புனைவு எல்லைகள் கடந்து நிதர்சனமாகத் தெரியும் காட்சிகளுக்குப் பின்னால் ஊடாடிக்கிடப்பவற்றின் பின்னே இருக்கும் மர்மங்களை இந்த நாவல் அழுத்தமாக சித்தரிக்கிறது.
ஆனந்தாயி, பழையன கழிதலும், குறுக்கு வெட்டு, ஆசிரியை குறித்து ஆகிய சிவகாமியின் நன்கு புதினங்களைத் தொடர்ந்து இப்போது வெளிவருகிறது உண்மைக்கு முன்னும் பின்னும். இது தமிழ்ச் சூழலில் பல விவாதங்களை எழுப்பக் கூடிய படைப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
ப. சிவகாமி :

நாவல்கள் :

உயிர்மை பதிப்பகம் :