உண்மைக்குத் திரை ஏது?

ஆசிரியர்: இளையராஜா

Category கவிதைகள்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaper back
Pages 80
First EditionDec 2004
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அறிவு என்பது அறிய முடியாதது. நாம் அறிந்து கொண்ட எதையும் அறிவு என்று என்னால் சொல்ல இயலாது. மனிதனாக இருந்து கல்லை அறிவதற்கும், மற்ற இனமாக இருந்து கல்லை அறிவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எதுவாக இருந்து எதை அறிந்தாலும் அது கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை அறிந்ததற்குத்தான் சமம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இளையராஜா :

கவிதைகள் :

கவிதா பதிப்பகம் :