உண்ணுவது எல்லாம் உணவல்ல
ஆசிரியர்:
அ.உமர்பாரூக்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2?id=1315-8434-0181-0918
{1315-8434-0181-0918 [{புத்தகம் பற்றி வெணிகமயமாகிவிட்ட இன்றைய நவீன உலகில் மிகப்பெரிய வர்த்தகப் பொருள் எது தெரியுமா? மனித உடல்தான்! எங்கோ பெருநகரங்களில் மட்டுமே மருத்துவமனைகள் இருந்த நிலைமை மாறி, இன்று ஊர் ஊருக்கு கிளினிக்குகள் பெருகிவிட்டன. பெட்டிக் கடைகளுக்கு நிகராக உடனடி பரிசோதனை மையங்கள் முளைத்துவிட்டன. அத்தனையும் வந்து மக்களின் ஆரோக்கியம் மேம்படுகிறதா என்றால், அவர்களின் பொருளாதாரம்தான் சுரண்டப்படுகிறது. 'ஹெல்த் ஈஸ் வெல்த்' என்பதை நாம் புரிந்துகொண்டோமோ இல்லையோ, மருத்துவ நிறுவனங்கள் தெள்ளத் தெளிவாக புரிந்துவைத்துள்ளன. -
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866