உணவு - உழவு எதிர்காலம்

ஆசிரியர்: கி.வெங்கட்ராமன்

Category விவசாயம்
Publication பன்மைவெளி வெளியீட்டகம்
FormatPaperback
Pages 136
Weight150 grams
₹100.00 ₹85.00    You Save ₹15
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



வாசகர்களுக்கு என் இனிய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என் பெயர் சுடரொளி நா.ரமேஷ் சுடலை நான் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மேல் மிகுந்த பாசம் கொண்டவன். சின்னச் சின்னக் குழந்தைகள் எல்லாம் தெய்வங்கள் முதியவர்கள் எல்லாம் சின்ன சின்ன குழந்தைகள். எனக்கு சிறு வயது முதலே சிறுவர்கள் கதைகள் மிகவும் பிடிக்கும் சிறுவர்கள் கதையை உள்வாங்கிக் கேட்பதால் அவர்களுக்கு ஞாபக சக்தியும், அறிவு வளர்ச்சியும் பெருகும் கதைகள் கேட்கும் போது குழந்தைகளின் கற்பனைத் திறன் அதிகரிக்கும். சிந்தனைத் திறன் மேலோங்கும் நீதிக் கதைகளைக் குழந்தைகள் கேட்கும் போது. வருங்காலத்தில் நேர்மையானவர்களாகவும் உண்மையானவர்களாகவும் நடக்க வழிவகை செய்கின்றது. நாட்டின் வருங்காலத் தூண்களான குழந்தைகள். எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும். அதற்கு சிறுவர் கதைகள் உறுதுணையாக இருக்கின்றன. மேலும் தாத்தா பாட்டி குழந்தைகளுக்குக் கதை சொல்வதால் குழந்தைகளுக்குப் பெரியோர்கள் மீது அன்பும் பாசமும் ஏற்படுகின்றது. இதனால் குழந்தைகள் மனதில் அன்பு, பாசம், நேசம், கருணை போன்றவை உருவாகின்றன. இப்படி இதயத்தில் கருணை உள்ள குழந்தைகள்தான் எதிர்காலத்தில் நம் இந்தியாவின் தூண்களாக மாறும். மேலும் என்னதான் அறிவியல் வளர்ச்சிகள் இருந்தாலும் நம் தமிழ் நாட்டின் மிகப் பெரிய சொத்து சிறுவர் கதைகள் மற்றும் கிராமத்து கதைகள்தான். எனவே நம் பாரம்பரியக் கதைகளைப் போற்றிப் பாதுகாப்போம். நம் நாட்டின் தமிழ்க் கதைகளை உலகம் முழுவதும் கொண்டுச் சென்று சேர்த்திடுவோம் வாசகர்களுக்கும், குழந்தைகளுக்கும். மாணவ மாணவிகளுக்கும் பெரியோர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி.வெங்கட்ராமன் :

விவசாயம் :

பன்மைவெளி வெளியீட்டகம் :