உணவு மொழி

ஆசிரியர்: டாக்டர்.வி.விக்ரம்குமார்

Category உடல்நலம், மருத்துவம்
Publication கருப்பு பதிப்பகம்
FormatPaper Back
Pages 176
Weight250 grams
₹210.00 ₹203.70    You Save ₹6
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உணவின் சுவையும் அழகும் மட்டுமே கூச்சலிட்டுக்கொண்டிருக்கின்ற நுகர்வுக் கலாச்சார உலகில், உரக்கச் சொல்ல வேண்டியது உணவின் மொழியைத் தான். "உன்னையும் இந்த மண்ணையும் ஒருங்கே பாதுகாக்கும் உணவைத் தேடித்தான் இனி உலகு நகர வேண்டும்" என்கின்றன அறம்சார் நவீன அறிவியல் ஆய்வுகள். அவ்வினிய, நல நகர்விற்கான எழுச்சிக்குரலை புதுக்கவிதையாய்த் தருகின்றது உணவு மொழி! மரபையும் மானுடம் காக்கும் அறிவியலையும் ஆய்வுத் தரவுகளுடனும், அழகியல் உவமைகளுடனும் அரவணைத்துச் செல்லும் "உணவின் மொழி"ஐ நாம் வாசிப்பது, நம்மை நிச்சயம் யோசிக்க வைக்கும், நலம் நோக்கி...

- மருத்துவர். கு. சிவராமன்
எழுத்தாளர், சித்த மருத்துவர்

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர்.வி.விக்ரம்குமார் :

உடல்நலம், மருத்துவம் :

கருப்பு பதிப்பகம் :