உணவும் மனமும்

ஆசிரியர்: சிவபாலன் இளங்கோவன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaper back
Pages 80
First EditionDec 2018
ISBN978-93-87636-63-7
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 11 x (D) 1 cms
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


ஆரோக்கியமான உணவு என்பது உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்துவதில்லை. நமது மனதையும் செழுமைப்படுத்துகிறது என்கிறது நவீன அறிவியல். உணவைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கோட்பாடுகள் அத்தனையும் நமது சுய விருப்பங்கள் சார்ந்தது. உணவு என்பது ஆரோக்கியத்திற்கானது என்பதையும் மீறி பல்வேறு கலாச்சாரப் பண்பாட்டு அடையாளங்கள் உணவின் மீது திணிக்கப்பட்டிருக்கின்றன. மனிதனின் பரிணாமத்தில் அல்லது பரிணாம சண்டையில் மனிதன் தன்னை தக்கவைத்து கொண்டதற்கு அவனது உணவு மிக முக்கியமான காரணம். மனித மூளையின் வளர்ச்சி என்பது மாறிவந்த அவனது உணவுப் பழக்கத்தோடு நேரடி தொடர்புடையது. பல்வேறு வகையான ஊட்டசத்துகள் மூளையின் வளர்ச்சியின் மீதும் அதன் வழியாக மனதின் ஆரோக்கியத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவியல்பூர்வமாக இந்த நூலில் விவரிக்கிறார் ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை பகிர :