உடைந்த நிழல்

ஆசிரியர்: பாரதிபாலன்

Category நாவல்கள்
FormatPaper Back
Pages 288
ISBN978-93-89857-09-2
Weight300 grams
₹310.00 $13.5    You Save ₹15
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநூலாசிரியர் தா.பாண்டியன் இந்தியக் கம்யூனிஸ்ட் 'கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணியில் இயங்கிக் கொண்டிருக்கும் இவர் பல இலக்கிய நூல்களை எழுதியவர்: உலகப் பேரிலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர். '1962-ஆம் ஆண்டு , தமிழக அரசியலில், சிறப்பாக 'இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கித்துவம் பெற்ற ஆண்டு. நூலாசிரியர் தா.பாண்டியன், தோழர்கள் ப.ஜீவா, பாலதண்டாயுதம் ஆகியோருடன் இணைந்து கட்சிப் பணியாற்றிய அனுபவங்களை இந்நூல் எடுத்துச் சொல்கிறது. ஜீவாவின் கூற்று என்று இந்நூலில் கூறப்பட்டிருப்பனவெல்லாம் பொதுவுடைமைஅரசியல் பாடங்களின் எளிமை வடிவங்களே! நூலில் நகைச்சுவைக்குக் குறைவில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாரதிபாலன் :

நாவல்கள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :