உடைந்த நிலாக்கள்-பாகம்-3

ஆசிரியர்: பா.விஜய்

Category கவிதைகள்
Publication குமரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 256
First EditionApr 2004
6th EditionMar 2013
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$5.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

ஒவ்வொரு தேசத்தின் சரித்திர பக்கங்களிலும் கண்ணுக்கு தெரியாத கண்ணீர் கறைகளும் உறைந்து போன உதிரச் சுவடுகளும் இருக்கத்தான் செய்கின்றன...
ஒரு நந்தவனம் இலையுதிர்ந்த கதையை இரவுகளோடு சொல்ல அதைக் கேட்டு இரவானது பனித்துளி கண்ணீர் வடிப்பது போல சரித்திரத்தின் மறைந்த சம்பவங்களை கவிதை நடையில் தொகுக்கும் எழுத்து பயணமே உடைந்த நிலாக்கள் என்னும்உணர்ச்சிவசமான காதல் களஞ்சியத்திற்குள் படிந்து கிடக்கும் உண்மை !
உடைந்த நிலாக்கள் என்பது காதலித்தவர்களுக்காக காதலிப்பவர்களுக்காக காதலிக்கப் போகிறவர்களுக்காக காதலை உணர்ந்தவர்களுக்காக காதலை மதிப்பவர்களுக்காக காதலை அறிந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது!


உங்கள் கருத்துக்களை பகிர :