உடைந்த நிலாக்கள்-பாகம்-1

ஆசிரியர்: பா.விஜய்

Category கவிதைகள்
Publication குமரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 256
First EditionDec 2001
11th EditionJan 2015
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹150.00 $6.5    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


உலகம் எங்கும் யுத்தம். ஒரு நாள் ஏவுகணைகளை ஏவிக் கொண்டு நிலாவையும் இவர்கள் உடைத்துவிடக் கூடும். அப்போது 'உடைந்த நிலாக்கள் உலவும். ஆனால், இந்த 'உடைந்த நிலா 'க்களோ காதலால் உடைந்த நிலா'க்கள்! தலைப்பையே ரசித்தேன். தேயும் நிலா, மறையும் நிலா என்ற சொற்றொடர்கள் உண்டு. உடையும் நிலா' என்ற சொற்கோர்வை ஆழமானது.கோவை மாவட்டத்தில் பிறந்து பிரம்மாண்டமாக உயர்ந்த உடுமலை நாராயணக் கவியாரின் மண்ணில் உதயமாகி ஒளிவீசும் நிலா நம் கவிஞர் பா.விஜய். பாக்யா வார இதழில் பல வாரங்களாக இவரெழுதிய கவிதை வரலாற்றை, வரலாற்றுக் கவிதையைப் படித்தேன்... முழுவதுமாய். ,சரித்திர காலங்களில் கால் வைத்து, வெளிநாட்டிலிருந்து உள்நாடு வரை கவிதை வாகனத்தில் ஏறிச் சுற்றுப்பயணம் செய்தது போலிருந்தது. மறைந்துபோன, மறைக்கப்பட்ட காதல் நிகழ்ச்சிகளைக் கவிதைகளாய்த் தொகுப்பது இதுதான் முதல் முறை என எண்ணுகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :