உடுமலை அந்தாதி

ஆசிரியர்: க.சம்பந்தனார்

Category ஆன்மிகம்
FormatPaperback
Pages 44
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉடுமலை அந்தாதி எனும் ஒப்பரிய கவிதை நூலைக் கண்டு களிமிக எய்துகிறேன். 'உடுமலை' என்பது உடுகிரி, கோட்டகிரி, நட்சத்திரகிரி, மின்மலை என்னும் நாண்மலை பெயர் கொண்டு திருவண்ணாமலை அருணகிரி பர்வதமலைபுடைசூழக்குன்றாய் விளங்கித்தமிழ்நாடறிய மேலோங்கி நிற்கும் நட்சத்திரக் கோயிலை நிலையாகக் கொண்டு நிலையில் திரியாது, மாண்பில் குறையாது, யாவரும்மலைத்துப் பார்த்து, நினைத்து, வணங்கி,துதித்துப் போற்றிப் புகழ்ந்து உருகும் பெரும் பேற்றை நாளும் அருளும் குன்று. குன்று தோறும் ஆடும் குமரன் சிவசுப்பிரமணியனாய் சிறந்து பரிணமிக்கும் சிறு குன்று ஆயினும் அதன் கீர்த்தி பெரியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.சம்பந்தனார் :

ஆன்மிகம் :

நந்தினி பதிப்பகம் :