உடல் நலம் கெடாமல் வாழ்வது எப்படி?

ஆசிரியர்: பா.ராமஸ்வாமி

Category சுயமுன்னேற்றம்
FormatPaperback
Pages 64
Weight50 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உடல்நலம் கெடாமல் வாழ்வது எப்படி? காற்று, உணவு, பானங்கள், புகையிலை ஆகியவற்றில் எதுவாயினும் அளவோடு உட்கொள்ளுங்கள். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் ஆபத்தாகும்.
உணர்ச்சிகளெல்லாம் உங்கள் ஊழியரேயன்றி உங்கள் எஜமானரல்ல என்பதை உணர்ந்து அவற்றை வசப்படுத்திச் செலுத்துங்கள்.
பிறர் நலனைப் பேணும் சமுதாய நோக்கைக் கடைப்பிடியுங்கள்.
எதிலும் ஆர்வம் காணும் மனப்போக்கைப் பெறுங்கள். இதைப் பெற்றால் பொழுது போக்குக்குப் பிறர் தயவைத் தேட நேராது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டவனிடம் நம்பிக்கை கொண்டு, அவன் அருளுக்கு நன்றி செலுத்துங்கள். அவன் விதித்த நெறி நியதிகளைப் பின்பற்றுவதே அந்நன்றியைச் செலுத்த உரிய வழி.
தெய்வமிகழேல், அரனை மறவேல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.ராமஸ்வாமி :

சுயமுன்னேற்றம் :

கௌரா பதிப்பக குழுமம் :