உடல் திறக்கும் நாடகநிலம்

ஆசிரியர்: ச.முருகபூபதி

Category உடல்நலம், மருத்துவம்
Publication பாரதி புத்தகாலயம்
Formatpaperback
Pages 128
First EditionMar 2016
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ச.முருகபூபதி தமிழ் நவீன நாடகப்பரப்பில் நத தனக்கான தனி நாடக நிலத்தை உருவாக்கி முழுநேரமாக நாடகக்கலையில் செயல்படுப் இத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள் O குழந்தைகளைக் கொண்டே பல நாடகங்கள் நிகழ்த்தியுள்ளார். மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் வயிற்றுப்பேரனான இவர் அவரது நாட்குறிப்புகளை (1917-1951) தொகுத்து பதிப்பித்துள்ளார்.
இப்புத்தகம் முழுக்க அவரின் ஆராய்ந்து அறியும் அறிவையும், அனுபவப் பகிர்வையும் நுண்ணோக்குப் பார்வையும் அனுபவிக்க முடிகிறது. இவர் பள்ளியில் நிகழ்த்தும் குழந்தை நாடகங்கள் சமுதாயத்தின் அனைத்து அவலங்களையும் வெளிக்கொணர்ந்தது மட்டுமின்றி குழந்தைகளின் மனது, அதற்குள் ஒளிரந்திருக்கும் அத்தனை உணர்வுகளையும் பிரதிபலித்துள்ளது. இயற்கை வழி ஞானமும், பெற்ற அறிவும் சேர்ந்து, நிறைய பரிசோதனை முயற்சிகள் வழி, இந்த நூலின் வரிகள், படிப்பறிவை விட, பட்டறிவு செய்யும் மாயத்தை விளக்கியதோடு மட்டுமின்றி ஆசிரியர்களின் கடமையை அர்ப்பணிப்பாக பட்டவர்தனமாக வெளிப்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ச.முருகபூபதி :

உடல்நலம், மருத்துவம் :

பாரதி புத்தகாலயம் :