உடல் உறுதி பெற உடற்பயிற்சி முறைகள் பாகம்-1
ஆசிரியர்:
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1?id=1108-1921-8641-1316
{1108-1921-8641-1316 [{புத்தகம் பற்றி உலகம் இருக்கும்வரையில் உயிர்களும் இருந்துவரும். அந்த உயிர்களின் இனத்தைப் பிரித்து அறியவோ பெயர் சொல்லி வழங்கவோ காரணமாக இருப்பவை அவற்றின் உடலமைப்புகளே. உடலமைப்பு என்பது எலும்பினை. மூடி இருக்கும் ஒரு தோற்றமே! நம் உடல் மிகவும் மெலிந்து இருப்பது நல்லதன்று! இன்றைய நாகரிக உலகில் எல்லாரும் பெரும்பாலும் தங்கள் வேலைகளுக்கு இயந்திரச் சக்தியையே (Machine Power) சார்ந்திருக்கின்றனர். எனவே, இக்கால மக்கள் தம் உடலைமைப்பின் அடிப்படையைப்பற்றி அறிவதில்
<br/>அக்கறையின்றி உள்ளனர். எனினும், தங்களின் உடல் ' அழகின் பொருட்டேனும் அது கட்டுடன் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்துள்ளனர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866