உடல் இளைக்க உணவு ஆலோசைகள்

ஆசிரியர்: யசோதரை கருணாகரன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaper back
Pages 176
First EditionDec 2014
2nd EditionNov 2015
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



திருமதி. யசோதரை கருணாகரன், இருபத்தைந்து ஆண்டுகளாக உணவு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.
நீரிழிவு, உடல் பருமன், இதய நோய், குடல் நோய், சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்கள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் உணவு குறித்த ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
தினமலர், தினகரன் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதியும் பல கருத்தரங்குகளில் உணவு பற்றிய பல தலைப்புகளில் உரையாற்றியும் வருகிறார்.
பள்ளிக் குழந்தைகளுக்கான உணவு ஆலோசனையும் சமையல் குறிப்பும் என்ற நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவரின் இதய நோய்களுக்கான உணவு முறைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள் என்ற நூல்கள் மிகுந்த பாராட்டைப் பெற்றவை.
இந்நூலில் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு ஏற்ற வகையில் எளிய நடையில் உணவு ஆலோசனை சமையல் குறிப்பு மற்றும் பல அத்தியாவசியக் குறிப்புகளுடன் எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
யசோதரை கருணாகரன் :

உடல்நலம், மருத்துவம் :

கற்பகம் புத்தகாலயம் :