உடல்நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்
ஆசிரியர்:
பி சி கணேசன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1002-6972-2301-7538
{1002-6972-2301-7538 [{புத்தகம் பற்றி நம்முடைய உடலில் இயற்கையிலேயே அமைந்துள்ள மையங்களுக்கு அழுத்தம்
கொடுப்பதின் மூலம் உடலில் செயல்படுகின்ற அனைத்து உறுப்புகளையும் சீரான
முறையில் வைத்திருக்க முடியும். உடலில் இந்த மையங்கள் எங்கெங்கு
அமைந்திருக்கின்றன் அவற்றை எப்படிச் செயல் படுத்த வேண்டும் எனத் தெரிந்துக்
கொண்டால் போதும். இதுவே அக்குபிரஷர் ஆரோக்கிய வழியாகும்.

அக்கு பிரஷர் செயல்முறை பற்றிய அனைத்து விவரங்களும் எவரும் புரிந்துக்
கொள்ளும் விதத்தில் விளக்கப் படங்களுடன் மிகத் தெளிவாக சொல்லப்
பட்டிருக்கின்றன.}]}

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866