உடலின் மொழி
₹150.00 ₹145.50 (3% OFF)

உடலின் மொழி

ஆசிரியர்: அ.உமர்பாரூக்

Category
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper Pack
Pages 88
Weight100 grams
₹60.00 ₹58.20    You Save ₹1
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நீங்கள் சாப்பிடுகிற உணவு - உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கை ஏற்படுத்தும் என்பதை 'சாப்பிடும் போதே கூறினால் என்ன செய்வீர்கள்?நீங்கள் செய்து கொண்டிருக்கும் செயல் உங்கள் உடல் நலத்திற்கு கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்?.இப்படி, சதா சர்வகாலமும் உங்கள் நலனில் அக்கறை கொண்டு, வரப்போகிற உடல்ரீதியான 'ஆபத்துக்களை முன்பே அறிவித்து எச்சரிக்கை செய்யும் ஒரு நபர் உங்களுடன் இருந்தால்உடலின் மொழியை நாம் அறிவதன் மூலம் 'வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். நோய்களும் - மருந்துகளுமற்ற வாழ்க்கையே வளமானதாகும்.வாருங்கள்.உலக மொழிகளை விட உயர்ந்த உடலின் மொழி கற்போம்!

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.உமர்பாரூக் :

பாரதி புத்தகாலயம் :