உடலினை உறுதி செய்

ஆசிரியர்: முனைவர் செ.சைலேந்திர பாபு

Category உடல்நலம், மருத்துவம்
Publication சுரா பதிப்பகம்
FormatPaperback
Pages 216
First EditionJan 2017
ISBN978-81-8449-264-4
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$6       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

'டாக்டர். சி. சைலேந்திரபாபு, இந்திய காவல் பணியில் 1987-ஆம் ஆண்டு சேர்ந்த அதிகாரியாவார். அவர் வேளாண்மை மற்றும் பொதுச்சட்டத்தில் இள நிலைப் பட்டமும் , வேளாண்மை மற்றும் மக்கள் தொகைக் கல்வியில் முதுநிலைப் பட்டமும் பெற்றவராவார். காணாமல் போன குழந்தைகள் பற்றிய ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :