உடலினை உறுதி செய்
ஆசிரியர்:
முனைவர் செ.சைலேந்திர பாபு
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D?id=1504-6788-3920-4197
{1504-6788-3920-4197 [{புத்தகம் பற்றி 'டாக்டர். சி. சைலேந்திரபாபு, இந்திய காவல் பணியில் 1987-ஆம் ஆண்டு சேர்ந்த அதிகாரியாவார். அவர் வேளாண்மை மற்றும் பொதுச்சட்டத்தில் இள நிலைப் பட்டமும் , வேளாண்மை மற்றும் மக்கள் தொகைக் கல்வியில் முதுநிலைப் பட்டமும் பெற்றவராவார். காணாமல் போன குழந்தைகள் பற்றிய ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866