உடம்பை கவனிங்க சார்

ஆசிரியர்: சிபி கே.சாலமன்

Category சுயமுன்னேற்றம்
Publication கிழக்கு பதிப்பகம்
Pages 152
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒருவரின் உடல் அசைவுகளை வைத்து அவர் உத்தமரா, பொல்லாதவரா, அவரை நம்பலாமா, வேண்டாமா என்று துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும். மாயமில்லை, மந்திரமில்லை. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை இது. உடம்பை ஏன் கவனிக்கவேண்டும்? ஏனென்றால் வாயால் பேசும் வார்த்தைகளைவிட உடல் அசைவுகள் மூலம் நாம் வெளிப்படுத்தும் தகவல்களை வைத்துத்தான் நம்மை அனைவரும் எடைபோடுகிறார்கள். ஆபிஸில். வீட்டில். இண்டர்வியூவில். எல்லா இடங்களிலும். உடலின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு செய்தியை வெளிப்படுத்துகிறது. இந்தச் செய்திகளை உன்னிப்பாக கவனித்து, புரிந்துகொள்ள முடிந்தால் எல்லாவற்றிலும் சுலபமாக ஜெயிக்க முடியும். சரியான உடல் மொழி, உங்களைப்பற்றி மற்றவர்கள் கொண்டிருக்கும் பிம்பத்தையே தலைகீழாக மாற்றியமைக்கிறது. இந்தக் கலையைக் கற்று, பொருத்தமாகப் பயன்படுத்தி ஜெயித்த தொழிலதிபர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் எக்கச்சக்கம். அந்த வரிசையில் உங்களுக்கும் ஓர் இடம் உண்டு. நிச்சயமாக. ஒரு புத்தகத்தைப் படிப்பதைப் போல் ஒரு மனிதரைப் படிக்க கற்றுக்கொடுக்கிறது இந்நூல். From the body movements of a person, we can know exactly whether he is a good person or bad, whether we can trust him or not. It is not magic. It is a scientifically proven truth. Why should we observe the body? Because, more informations are let out through our body movements than by words of mouth and people weigh us only with that. Our body movements in all places like office, home and interviews speak volumes about us. This information can be understood by careful observation and then it will be easy for us to win. Others may have some image about you. But proper body language could change that image topsyturvy. There are many people like industrialists, sales agents, politicians, and officials who made use of this art and won. You too have a place among them. Certainly. This book teaches you to read a person like a book.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிபி கே.சாலமன் :

சுயமுன்னேற்றம் :

கிழக்கு பதிப்பகம் :