உங்கள் பாக்யராஜின் பதில்கள் 4
₹90.00 ₹72.00 (20% OFF)

உங்கள் பாக்யராஜின் பதில்கள் 5

ஆசிரியர்: கே.பாக்யராஜ்

Category நேர்காணல்கள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaper back
Pages 184
ISBN978-81-8402-659-7
Weight150 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



வடநாட்ல 'சத்தியத்தின் குரல்'ன்னு ஒரு இஸ்லாமிய பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு ஜனங்களால ஓஹோன்னு பாராட்டுப் பெற்றது. அதுல வந்த இஸ்லாமிய மத தத்துவக் கட்டுரைகள் எல்லாரையும் அசர வச்சது. லாகூர்ல இருக்கிற ஒரு இலக்கிய சங்கம், அந்த பத்திரிகை ஆசிரியரை பாராட்ட ஒரு மிகப் பெரிய விழா ஏற்பாடு செஞ்சது... விழாவுல ஒரு 16 வயசுப் பையன் ஆசிரியரா வந்து உட்கார்ந்தாரு! எல்லாரும் நம்ப முடியாம் சந்தேகமா பார்க்க, வந்த பையன் மதத்தின் அடிப்படையான பகுத்தறிவு'ங்கற தலைப்புல பேச ஆரம்பிச்சாரு...? பெருந்தலைகள் கூட மூக்குல விரல் வைக்க, கூட்டத்துல கலந்துக்கிட்ட புகழ்பெற்ற கவிஞன் 'அல்தாப் ஹுசேன் ஹாலி' எழுந்திரிச்சு, இளம் தோள்களில் முதிர்ந்த தலை'ன்னு அங்கேயே பாராட்டினாரு. பின்னால் தலை சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான மௌலானா அபுல் கலாம் ஆஸாத்தான் அந்தப் பையன்! அதனால், சாதனைக்கு வயசைவிட, அறிவுதாங்க முக்கியம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கே.பாக்யராஜ் :

நேர்காணல்கள் :

கண்ணதாசன் பதிப்பகம் :