உங்களை வென்றால் உலகினை வெல்லலாம்
ஆசிரியர்:
சஹா நாதன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?id=1971-6004-9386-7754
{1971-6004-9386-7754 [{புத்தகம் பற்றி இந்நூலைப்பற்றி...

மனது சந்தோஷமாக இருந்தால் உடலும் சந்தோஷமாக இருக்கும், உடல் சந்தோஷமாக இருந்தால் மனமும் சந்தோஷமாக இருக்கும். மொத்தத்தில் எல்லாமே சந்தோஷமாக இருக்கும். இதை உணர்த்திய சஹாநாதன் எழுத்துகள், பிரபலமாக வேண்டும் என்று நான் மனமார வாழ்த்துகிறேன். இது மக்களிடம் பெரிய இடத்தை அடையவேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க அவரது எழுத்துப்பணி.

- திரு.கங்கை அமரன்

உடலின் அறிவுத் திறனையும் மனித உள்ளத்தின் மர்மங்களையும் ஒருசேர உள்வாங்கிக்கொண்டு ஒவ்வொரு பக்கத்தையும் செதுக்கியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வரியையும் படித்து முடித்ததும் 'அட... ஆமாம்' என்று நமக்குநாமே பேசிக்கொள்வதைத் தவிர்க்க முடியாது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் நிஜங்களை நிரப்பிக்கொண்டு ஒரு பொக்கிஷமாய் மாறியிருக்கிறது. இதுபோன்ற இன்னும் பல பொக்கிஷங்கள் சஹாநாதனின் பேனாவின் முனையிலிருந்து உருவாக வேண்டும். வாழ்த்துகள்,

- திரு.ராஜேஷ்குமார்

முனைவர் சஹா நாதன் (Saha Nathan)

இப்பிரசுரத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். ஒன்பது புத்தகங்களின் ஆசிரியர். இவரின் புத்தகங்கள் 75,000 பிரதிகளைத் தாண்டி விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இவரின் You Tube Channel (Saha Nathan Tv) ஆயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றுள்ளது. www.thenewbeginningnow.com அமைப்பின் தலைவர். சிறந்த பேச்சாளர் மற்றும் உடல், மனம், உயிர் ஆராய்ச்சியாளர்.

-பதிப்பகத்தார் }]}

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866