உங்களை உயர்த்தும் நல்ல உறவுகள்

ஆசிரியர்: சி.எஸ். தேவ்நாத்

Category பொது நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 128
Weight100 grams
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உங்கள் வாழ்வின் மிக வலுவான அடித்தளம் உறவுகள். எண்ணற்ற மனிதர்களில் யார் அவர்கள்? அளவற்ற மகிழ்ச்சியை, நிம்மதியைத் தந்து உங்களை எந்த நேரமும் பாதுகாக்கிறவர்களே உங்களுடைய முக்கிய உறவுகளாய் இருக்க முடியும். உங்கள் வெற்றிக்கான சூழ்நிலைகளை அவர்களல்லவா உருவாக்குகிறார்கள்!
அன்பான மனைவி,
அருமையான குழந்தைகள்,
குழந்தைகள், பண்பிற் சிறந்த நண்பர்கள்,
ஆர்வப் பற்றுடைய பணியாளர்கள் -
அமைவதற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
உங்கள் உயர்வுக்கு அவர்களே உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்களுடைய வளர்ச்சிக்கு நீங்கள் வகை செய்கிறீர்கள். ஒரு உறவைத் தொடர்வதற்கு விருப்பம் முக்கியம். சில உறவுகளைப் போற்றுவதில் நெருக்கத்தைப் போலவே, மரியாதைக்குரிய இடைவெளியும் தேவைப்படும். உங்கள் எல்லைகளை உணர்ந்தவராயிருங்கள். நல்ல உறவுகளை நாளும் வளர்த்திடுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ். தேவ்நாத் :

பொது நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :