உங்களைத் தெரியுமா உங்களுக்கு?

ஆசிரியர்: பசுமைக்குமார்

Category கதைகள்
FormatPaperback
Pages 104
Weight150 grams
₹65.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பசுமைக்குமார், நாடறிந்த எழுத்தாளர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருப்பவர். பல துறைகளில் செயல்படுபவர் என்பதும் பல எழுத்து வடிவங்களைத் திறமையாக கையாளும் வல்லமை கொண்டவர் என்பதும் இவரது சிறப்பம்சம். கவிதை, சிறுகதை, சினிமா, விவசாயம், கல்வி, பொருளாதாரம், சுற்றுச்சூழல், வாழ்க்கை வரலாறு என பல துறை சார்ந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல் களை எழுதியுள்ளார். உங்களைத் தெரியுமா உங்களுக்கு? என்ற இந்த நூல் தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது பலம், பலவீனம் குறித்து தெரிந்து கொள்ளவும், தங்களது நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளவும்) வாழ்க்கை குறித்த புதிய கண்ணோட்டத்துடன் வாழவும் வழிகாட்டும் ஒளி விளக்கு,


உங்கள் கருத்துக்களை பகிர :
பசுமைக்குமார் :

கதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :