உங்களால் முடியும் நம்புங்கள்

ஆசிரியர்: அண்ணன்

Category சுயமுன்னேற்றம்
Publication தாமரை பப்ளிகேஷன்ஸ்
FormatPaper back
Pages 148
First EditionJul 2015
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


நாம் ஒவ்வொருவரும் உலகை, வாழ்வை, இன்பத்தை அந்தக் கண்கொண்டுதான் பார்க்கிறோம். அவ்வாறு பார்க்கும் வரை உலகம் இனிமையானதாக இருக் கிறது. வாழ்க்கை உற்சாகமாக இருக்கிறது. நடையில் துள்ளல் இருக்கிறது. பலர், தங்கள் உள்ளிருக்கும் இளைஞனை மழுங்கடித்து விடுகிறார்கள் அல்லது மறந்து போய் விடுகிறார்கள். அதனால்தான் அவர்கள் மிக வேகமாக வயோதிகத்தை அடைந்து விடுகிறார்கள். இளமையாக இருப்பதன் இரகசியம் என்பது உள்ளிருக்கும் இளமைச் சிலையை, இராமன் தொட்ட அகலிகை சிற்பம் போல, உயிர்த்துடிப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும். அதை அனைவருக்கும், இன்னும் சிறப்பாக இளைஞருக்கும் எடுத்துச் சொல்லும் முயற்சியே இந்தப் புத்தகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :