உங்களால் ஏன் முடியாது?

ஆசிரியர்: பேரா.இரத்தின நடராசன்

Category சுயமுன்னேற்றம்
Publication ஏகம் பதிப்பகம்
FormatPaperback
Pages 96
First EditionJan 2008
2nd EditionJan 2015
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹45.00 $2    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'போட்டி நிறைந்த உலகம்; நமக்கு இடமில்லை' என்ற தாழ்வு மனப்பான்மையோடு, தன்னம்பிக்கையற்று உலவுவோர் ஏராளம். அவர்களை ஊக்குவிக்க பல நூல்கள் உள்ளன. ஆனால் இந்நூல் சிறிது வித்தியாசமானது. அனுபவச் சோதனைக் கூடத்தில் நிகழ்த்தியப் பரிசோதனைகளின் முடிவுகள் பல. அவைகளை வகுத்து, பகுத்து, தொகுத்து வழங்கியுள்ளேன். படியுங்கள். பயன்பெறுங்கள்.

- பேராசிரியர் இரத்தின நடராசன்.

பெற்றோர்கள் ஆசிரியர்கள் நிறுவனங்கள் நண்பர்கள் பெரியோர்கள் மனிதனை உருவாக்கும் பட்டறைகள். நூலாசிரியர் எல்லாவற்றையும் விட புத்தகங்கள் சிறந்த பட்டறைகள். இந்த நூலை படித்து பயன் பெற்றோர் ஏற்றம் பெற்றோர் மாற்றம் அடைந்தவர் எழுச்சி பெற்றவர் ஏராளம்! ஏராளம்!

உங்கள் கருத்துக்களை பகிர :
பேரா.இரத்தின நடராசன் :

சுயமுன்னேற்றம் :

ஏகம் பதிப்பகம் :