ஈழ விடியல்

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category தமிழ்த் தேசியம்
Publication தென்மொழி பதிப்பகம்
Formatpaper back
Pages 24
Weight50 grams
₹10.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தமிழீழப் போராட்டக் களத்திலும் அரசியல் களத்தி லும் நின்ற - நிற்கின்ற அனைத்துப் போராளிகளையும், அரசியலாளிகளையும், 1973 முதலாகவே, நேரடியாகவே நாம் அறிவோம்; அவர்களொடு பழகியுமிருக்கின்றோம்; எனவே அ வர் களின் நேரடி, ம றைமுக அனைத்து முயற்சிகளையும் கருத்துகளையும் நாம் நன்கு உணர்ந்திருக் கின்றோம். எனவே, அவர்கள் அனைவருடைய முயற்சி களையும், முனைப்பு களை யும், அவர்களுடன் இடைத் தொடர்பு கொண்டு, பல்வேறு நிலைகளி ல் வெளிப்படையாகவும், மறைமுகமாக வும் இயங் கி , அவர் களுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டு, இறுதிவரை தீங்கே செய்து கொண்டிருக்கும் இந்திய அர சின் தலைவர்களின் வஞ்சகி, இரண்டக, போராட்ட முறியடிப்புச் செயல்களையும் அவ்வக் கால நிலைகளில் நாம் திறனாய்வு செய்தும் கருத்துகள் கூறியும் வந்திருப்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

தமிழ்த் தேசியம் :

தென்மொழி பதிப்பகம் :