இ காமர்ஸ் எளிய தமிழில் ஒரு வழிகாட்டி
ஆசிரியர்:
ராஜமலர்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%87+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?id=1507-0547-0694-6656
{1507-0547-0694-6656 [{புத்தகம் பற்றி இந்நூலின் உள்ளே மின்வணிகத்தினைப் பற்றிய தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. மின் வவகைகள், மின் வணிகப் பயன்கள் போன்ற செய்திகள் மின் வணிகத்தினைப் பற்றிய வெளிச்சத்தினைக் பிக்கின்றன. வியாபார உலகினில், தகவல் தொழில் நுட்பம் உண்டாக்கிய தாக்கத்தினை, தகவல் தொழில் நட் மற்றும் வியாபாரமும் என்ற அத்தியாயம் சொல்லி நிற்கிறது. மின் வணிகத்தினால் பிசினஸை அபிவி செய்வது எப்படி என்பதையும், மின் வணிக நடைமுறைகளையும் இந்நூல் வலியுறுத்துகின்றது.இன்டர்நெட், இன்ட்ராநெட் போன்ற செய்திகள், இ - மெயிலைப் பற்றிய கருத்துக்கள் தெளி. கூறப்பட்டுள்ளன.
<br/>மின் வணிகப் பாதுகாப்பு முறைகள், மின் வணிக சட்ட விஷயங்கள் போன்ற இந்நூலின் அத்தியா மின் வணிக நடைமுறையில் உள்ள நம்பகத் தன்மையினை சொல்லும் வண்ணமாக அமைந்துள்ளன.
<br/>எலக்ட்ரானிக் பேமெண்ட் முறை, எலக்ட்ரானிக் கேஷ், டிஜிட்டல் கையெழுத்துக்கள், கிரடிட் கா போன்றவற்றைப் பற்றிய செய்திகள், மின் வணிகத்தில் பணம் எவ்வாறு கையாளப்படுகின்றது என் சொல்கின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866